24 October 2016

வேடிக்கை

மண்ணில் ஒரு பெயரில்லாத்தோற்றம் கொண்டு,
தோன்றிய காரணமோ தானறியாமல்,
பிறந்து, உண்டு, உறங்கி, பேசி, பாடி, ஆடி, ஓடி,
மற்றவையின் இயல்புகளையும் காரணங்களையும் ஆராய்ந்து,
இப்புறம் திரும்பி தன்னை ஆராயும் முன்னே,
அம்மண்ணில் மண்ணாகக்கலக்கிறானே,

இதல்லவா வேடிக்கை?

Written at 11:27am on 24.10.2016 at Aero structures lab, IIT Bombay

1 comment:

  1. Barathy K Shankar2 November 2016 at 16:05

    So true, it is a lovely reminder to me. Wish to read these lines everyday until I act appropriately.

    ReplyDelete